தந்தையின் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள தகவல்

தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து பெருந்தொகை பணம் களவாடப்பட்டமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து பெருந்தொகை பணம் களவாடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. பிரதமர் மஹிந்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் இரகசியமாக வங்கி அட்டையைப் பயன்படுத்தி கோடிக் கணக்கான பணத்தை களவாடியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பிரத்தியேக செயலாளர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி … Continue reading தந்தையின் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள தகவல்